காதல்
சிலருக்கு புரியாத புதிர்....
பலருக்கு புரிந்த புதிர் ...
கண் மூடி அனுபவிக்கும் ஒரு ஆனந்த கொண்டாட்டம்
தூங்கும் போதும் தூங்க விடாமல் செய்யும் தொல்லை ..
மனதின் இறுக்கங்களை தளர செய்யும் ..
மனதில் இறுக்கங்களை உருவாக்கவும் செய்திடும்..
பலர் கூடி நிற்கும் போது உன் எண்ணங்களை சிதற செய்திடும் ....
மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்து உலகை வென்று விட்ட சந்தோசத்தை கொடுக்கும்
நீ அதில் மூழ்கி விட்டால் உன்னையே மூழ்க செய்திடும் ..
இனிய காலை வணக்கம்

No comments:
Post a Comment